||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.6
ந சைதத்³ வித்³ம: கதரந் நோ க³ரீயோ
யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
யாநேவ ஹத்வா ந ஜிஜீவி ஷாம:
தேவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா:||
- ந - இல்லை
- ச - மேலும்
- ஏதத் - இந்த
- வித்³மஹ் - நமக்குத் தெரியுமா
- கதர - எது
- ந - நமக்கு
- க³ரீயோ - சிறந்தது
- யத்³வா - எது
- ஜயேம - நாம் வெல்லலாம்
- யதி³ - அதுவாகில்
- வா - அல்லது
- நோ - நாம்
- ஜயேயுஹு - அவர்கள் வெல்லுதல்
- யாந் - இவர்களை
- ஏவ - நிச்சயமாக
- ஹத்வா - கொல்வதால்
- ந - ஒருபோதும் இல்லை
- ஜிஜீவி ஷாமஹ - நாம் வாழ விரும்புவோம்
- தே - அவர்களெல்லாம்
- அவஸ் தி²தாஃ - அமைந்துள்ள
- ப்ரமுகே² - முன்னிலையில்
- தா⁴ர்தராஷ்ட்ராஹ - திருதராஷ்டிரரின் மகன்கள்
மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல், இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்ற பின் நாம் உயிர் கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment