||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.15
யம் ஹி ந வ்யத²யந் த்யேதே
புருஷம் புருஷர் ஷப⁴|
ஸம து³:க² ஸுக²ம் தீ⁴ரம்
ஸோ ம்ருதத் வாய கல்பதே||
- யம் - எவனொருவன்
- ஹி - ஏனெனில்
- ந - என்றுமில்லை
- வ்யத²யந்தி - கவலை தருவது
- ஏதே - இவையெல்லாம்
- புருஷம் - ஒருவனுக்கு
- புருஷர்ஷப - புருஷர்களில் சிறந்தவனே
- ஸம - மாறாத
- து³ஹ்க² - கவலை
- ஸுக²ம் - மகிழ்ச்சி
- தீ⁴ரம் - பொறுமையாக
- ஸ - அவனே
- அம்ருதத்வாய - விடுதலைக்கு
- கல்பதே - தகுதி பெற்றவனாகக் கருதப் படுகிறான்
புருஷர்களில் சிறந்தவனே, அர்ஜுநா! ஒருவனுக்கு இவையெல்லாம் கவலை தருவதில்லை. எவனொருவன், கவலையிலும் மகிழ்ச்சியிலும் மாறாமல், பொறுமையாக இருக்கிறானோ, அவனே, முக்திக்கு தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment