||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.13
ப்ரஜாபதி ஸம: ஸ்²ரீமாந்
தா⁴தா ரிபு நிஷூத³ந:|
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய
த⁴ர்மஸ்ய பரி ரக்ஷிதா||
- ப்ரஜாபதி ஸமஸ் - பிரம்ம தேவருக்கு ஒப்பானவர்
- ஸ்²ரீமாந் - ஸ்ரீயை உடையவர்
- தா⁴தா - போஷிக்கிறவர்
- ரிபு நிஷூத³நஹ - சத்ருக்களைத் தோற்கடிப்பவர்
- ரக்ஷிதா - ரக்ஷகர்
- ஜீவ லோகஸ்ய - ப்ராணி ஸமூஹத்திற்கு
- த⁴ர்மஸ்ய - தர்மத்தினுடைய
- பரி ரக்ஷிதா - அன்பான ரக்ஷகர்
பிரஜாபதிக்கு {பிரம்மருக்கு} இணையான தாதாவும் {அண்டத்தை ஆதரிக்கும் விஷ்ணுவும்}, ஸ்ரீயுடன் கூடியவனுமான அவன் {ராமன்}, பகைவரை அழித்து, உயிரினங்களின் உலகைக் காத்து, அறத்தை முழுமையாகப் பாதுகாக்கிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment