||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.13
தே³ஹிநோ ஸ்மிந் யதா² தே³ஹே
கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா² தே³ஹாந் தர ப்ராப்திர்
தீ⁴ரஸ் தத்ர ந முஹ்யதி||
- தே³ஹிநோ - உடல் பெற்றவன்
- அஸ்மிந் - இந்த
- யதா² - அதனால்
- தே³ஹே - உடலில்
- கௌமாரம் - பிள்ளைப் பிராயம்
- யௌவநம் - இளமை
- ஜரா - முதுமை
- ததா² - அதுபோலவே
- தே³ஹ அந்தர - உடல் மாறுவதும்
- ப்ராப்திஹி - அடைதல்,
- தீ⁴ர - நிதான புத்தியுடையவர்
- தத்ர - அதைப்பற்றி
- ந - என்றுமில்லை
- முஹ்யதி - மயங்குதல்
உயிர் கொண்ட உடலானது சிறுவயது, இளமை, முதுமையென முப்பருவம் அடைவதை போலவே மரணத்தின் போதும் ஆத்மாவானது, வேறு உடலை அடையும். அதனால், நிதான புத்தியுடையவர் அதைப் பற்றி மயங்குவதில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment