||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.11
ஷஷ்ட²ம் அத்ரேர் அபத் யத்வம்
வ்ருத: ப்ராப் தோ ந ஸூயயா|
ஆந்வீ க்ஷிகீம் அலர் காய
ப்ரஹ்லாதா³ தி³ப்ய ஊசிவாந்||
- அந ஸூயயா வ்ருதஃ - அத்ரி மகரிஷியின் பத்தினியால் வரிக்கப்பட்டவராய்
- ஷஷ்ட²ம் - ஆறாவதான அவதாரத்தில்
- அத்ரேர் - அத்ரி மகரிஷிக்கு
- அபத் யத்வம் ப்ராப் தோ - குழந்தையாய் இருக்கும் தன்மையை அடைந்தவராய்
- அலர் காய - அலக்கனுக்கும்
- ப்ரஹ்லாதா³ தி³ப்ய - பிரஹ்லாதன் முதலானவர்களுக்கும்
- ஆந்வீ க்ஷிகீம் - ஆத்ம வித்தையை
- ஊசிவாந் - உபதேசம் செய்தார்
ஆறாவதாக, அத்ரி மகரிஷியின் பத்தினியான அனசூயா தேவியினால் வேண்டிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் புத்திரனாய் 'தத்தாத்ரேயர்' என்ற பெயரோடு திருவவதாரம் செய்து, அலர்க்கன் என்ற ராஜரிஷிக்கும், பிரகலாதன் முதலியோருக்கும் ஆன்ம ஞானத்தை உபதேசம் செய்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment