||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 35
அச்யுத: ப்ரதி²த: ப்ராண:
ப்ராணதோ³ வாஸவாநுஜ:|
அபாம் நிதி⁴ர் அதி⁴ஷ்டாநம்
அப்ரமத்த: ப்ரதிஷ்டி²த:||
- 319. அச்யுதஃ - நழுவாதவன்.
- 320. ப்ரதிதஃ - புகழ்பெற்றவன்.
- 321. ப்ராணஃ - உயிரானவன்.
- 322. ப்ராணதோ³ -
- 323. வாஸவாநுஜஹ - இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
- 324. அபாம் நிதி⁴ர் - கடல்களுக்கு ஆதாரமானவன்.
- 325. அதி⁴ஷ்டாநம் - ஆசனமாக இருந்தவன்.
- 326. அப்ரமத்தஃ - ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
- 327. ப்ரதிஷ்டி²தஹ - நிலை பெற்றவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment