||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.34
பா⁴வயத் யேஷ ஸத்த் வேந
லோகாந் வை லோக பா⁴வந:|
லீலா வதாரா நுரதோ
தே³வ திர்யங் நரா தி³ஷு||
- ஏஷ லோக பா⁴வநஹ - இந்த உலக ரட்சகனான வாஸுதேவன்
- ஸத்த் வேந - தனது சக்தியால்
- தே³வ திர்யங் நரா தி³ஷு - தேவன் நரன் மிருகம் முதலியனவாகக் கொண்ட
- லீலா அவதார அநுரதோ - லீலா அவதாரங்களில் பற்று உடையவராய்
- லோகாந் வை - உலகம் அனைத்தையும்
- பாவயதி – ரக்ஷிக்கின்றார்
ஒரே ஒரு பரம்பொருளான பகவான், தனது சத்துவ குணமாகிய சக்தியால் உலக ரட்சகராக விளங்குகிறார். அமரர், மனிதர், விலங்கு முதலிய பற்பல பிறவிகளில் லீலையாக அவதாரம் செய்ய விருப்பம் கொண்டு, உலகமனைத்தையும் காத்து வருகிறார்.
ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில்
இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.
||இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்||
||ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே த்³விதீயோ அத்⁴யாய:||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment