||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.2
ஸ்ரீ ப⁴க³வாநுவாச।
குதஸ் த்வா கஸ்²மலமித³ம்
விஷமே ஸமு பஸ்தி²தம்|
அநார் யஜுஷ்டமஸ் வர்க்³யம்
அகீர்தி கரமர்ஜுந||
- ஸ்ரீ ப⁴க³வான் உவாச - புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்
- குதஸ் - எங்கிருந்து
- த்வா - உன்னிடம்
- கஸ்²மலம் - அழுக்கு
- இத³ம் - இந்தக் கவலை
- விஷமே - இந்த நெருக்கடி நேரத்தில்
- ஸமுபஸ்தி²தம் - வந்தது
- அநார்ய - வாழ்வின் நோக்கமறியாதோர்
- ஜுஷ்டம் - பயிற்சி செய்யப்படும்
- அஸ்வர்க்³யம் - மேலுலகங்களுக்கு கொண்டு செல்லாதது
- அகீர்த்தி - அவமானம்
- கரம் - காரணம்
- அர்ஜுந! - அர்ஜுநா
ஸ்ரீ பகவான் கூறுகிறார்: அர்ஜுநா! உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தையே கொடுக்கின்றன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment