||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.56
து³: கே²ஷ் வநுத்³ விக்³ந மநா:
ஸுகே²ஷு விக³தஸ் ப்ருஹ:|
வீத ராக³ ப⁴ய க்ரோத⁴:
ஸ்தி²த தீ⁴ர் முநி ருச்யதே||
- து³ஹ் கே²ஷு - மூவகைத் துன்பங்களில்
- அநுத்³ விக்³ந மநாஹ - மனதில் பாதிப்படையாமல்
- ஸுகே²ஷு - இன்பங்களில்
- விக³தஸ் ப்ருஹஹ - விருப்பமின்றி
- வீத - விடுபட்டு
- ராக³ - பற்று
- ப⁴ய - பயம்
- க்ரோத⁴ஹ - கோபம்
- ஸ்தி²த தீ⁴ர் - மனம் நிலைபெற்றவன்
- முநி - முனிவன்
- உச்யதே - அழைக்கப்படுகின்றான்
மூவகைத் துன்பங்களில் மனதால் பாதிப்படையாமல், இன்பத்தில் விருப்பமின்றி, பற்று, பயம், கோபம் விடுபட்டு மனதால் நிலைபெற்ற ஒருவனை, முனிவன், பக்தன், நிலையான புத்தியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment