||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.9
அபி⁴மந்யு ஸுதம் ஸூத
ப்ராஹுர் பா⁴க³வ தோத்தமம்|
தஸ்ய ஜந்ம மஹாஸ்² சர்யம்
கர்மாணி ச க்³ருணீஹி ந:||
- ஸூத - ஹே ஸூத மகரிஷே!
- அபி⁴மந்யு ஸுதம் - அபிமன்யுவின் புத்திரனான பரிக்ஷித்தை
- பா⁴க³வ தோத்தமம் - பகவத் பக்தர்களுள் ஸ்ரேஷ்டனாக
- ப்ராஹுர் - சொல்கிறார்கள்
- தஸ்ய - அப்படிப்பட்ட மஹா புருஷனுடைய
- மஹாஸ்² சர்யம் - பெரிதும் ஆச்சர்யத்தை விளைவிக்கும்
- ஜந்ம - பிறப்பையும்
- கர்மாணி ச - அவனது வீரச் செயலையும்
- நஹ - எங்கள் பொருட்டு
- க்³ருணீஹி - சொல்வீராக
ஸூத முனிவரே! அபிமன்யுவின் புதல்வனான பரீக்ஷித்தைச் சிறந்த பக்தன் என்று சொல்கிறார்கள். அவனுடைய பிறப்பு மிகவும் வியப்பிற்குரியது; செயல்களும் அப்படியே! அவற்றைப் பற்றி எங்களுக்குக் கூற வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment