||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.54
அர்ஜுந உவாச|
ஸ்தி²த ப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா
ஸமாதி⁴ஸ் த²ஸ்ய கேஸ²வ|
ஸ்தி²த தீ⁴: கிம் ப்ரபா⁴ ஷேத
கிமா ஸீத வ்ரஜேத கிம்||
- அர்ஜுந உவாச - அர்ஜுநன் சொல்லுகிறான்
- ஸ்தி²த ப்ரஜ்ஞஸ்ய - உணர்வில் உறுதி பெற்றவன்
- கா - என்ன
- பா⁴ஷா - பேசுவான்
- ஸமாதி⁴ஸ் த²ஸ்ய - ஸமாதியில் நிலை பெற்றோன்
- கேஸ²வ - கேசவா!
- ஸ்தி²த தீ⁴ஹ் - ஸ்திர புத்தியுடையவன்
- கிம் - என்ன
- ப்ரபா⁴ ஷேத - பேசுவான்
- கிம் - எவ்வாறு
- ஆஸீத - இருப்பான்
- வ்ரஜேத - நடப்பான்
- கிம் - எவ்வாறு
அர்ஜுநன் கூறுகிறார்:- கேசவா! உறுதி கொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தி உடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment