||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.7
கத²ம் வா பாண்ட³வே யஸ்ய
ராஜர் ஷேர் முநிநா ஸஹ|
ஸம்வாத³ ஸம பூ⁴த் தாத
யத் ரைஷா ஸாத்வதீ ஸ்²ருதி:||
- தாத - ஓ பெரியோனே!
- பாண்ட³வே யஸ்ய - பாண்டு வம்சத்தினனான
- ராஜர் ஷேர் - ராஜ ரிஷியான பரீக்ஷித்திற்கு
- முநிநா ஸஹ - இந்த சுக மஹரிஷியோடு கூட
- ரைஷா ஸாத்வதீ - எந்த ஸம்வாதத்தில் பகவத் ஸம்பந்தமான
- ஸ்²ருதிஹி - ஸம்மிதையானது உண்டாயிற்றோ அந்த
- ஸம்வாத³ - பரீக்ஷித் கேட்க சுகாச்சாரியார் சொல்லும் ரூபமான சம்பாஷணை
- கத²ம் வா ஸம பூ⁴த் - எவ்வாறு ஏற்பட்டது
பெரியோர்களே! பாண்டுவின் வம்சத் தோன்றலாகிய பரீக்ஷித்திற்கும், இந்த ஸ்ரீ ஸுக முனிவருக்கும் இடையே வேதங்களின் மகத்தான ஆழ்நிலை உரையாடல் எவ்வாறு நிகழ்ந்தது? அதனாலல்லவா, இந்த ஸ்ரீமத் பாகவத கதை தோன்றியது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment