||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.29
ஆஸ்²சர்ய வத் பஸ்²யதி கஸ்²சிதே³ நம்
ஆஸ்²சர்ய வத்³ வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்ய வச் சை நமந்ய: ஸ்²ருணோதி
ஸ்²ருத்வா அப்யே நம் வேத³ ந சைவ கஸ்²சித்||
- ஆஸ்²சர்ய வத் - ஆச்சரியமானதாக
- பஸ்²யதி - காண்கின்றனர்
- கஸ்²சித் - சிலர்
- ஏநம் - இந்த ஆத்மாவை
- ஆஸ்²சர்ய வத் - ஆச்சரியமானதாக
- வத³தி - சொல்கின்றனர்
- ததா - இவ்வாறு
- ஏவ - நிச்சயமாக
- ச - மேலும்
- அந்யஹ - பிறர்
- ஆஸ்²சர்ய வச் - அது போலவே ஆச்சரியமானதாக
- ச - மேலும்
- ஏநம் - இந்த ஆத்மாவை
- அந்யஸ் - பிறர்
- ஸ்²ருணோதி - கேட்கின்றனர்
- ஸ்²ருத்வா - அவ்வாறு கேட்ட
- அபி - பின்னும்
- ஏநம் - இந்த ஆத்மாவை
- வேத³ - அறிபவர்
- ந - ஒரு போதும் இல்லை
- ச - மேலும்
- ஏவ - நிச்சயமாக
- கஸ்²சித் - எவருமே
இந்த ஆத்மாவை சிலர், ஆச்சரியமானதாக காண்கின்றனர். மேலும் பிறர், ஆச்சரியமானதாக பேசுகின்றனர். அதுபோலவே, மேலும் சிலர், இந்த ஆத்மாவை ஆச்சரியமானதாக கேட்கின்றனர். அவ்வாறு கேட்ட பின்னும், இந்த ஆத்மாவை, அறிபவர் ஒரு போதும் எவருமே இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment