||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.27
ருஷயோ மநவோ தே³வா
மநு புத்ரா மஹௌ ஜஸ:|
கலா: ஸர்வே ஹரேர் ஏவ
ஸப்ரஜா பதயஸ் ததா²||
- ஸப்ரஜா பதயஸ் ருஷயோ - ப்ரஜாபதிகளோடு கூடிய ரிஷிகளும்
- மநவோ - மனுக்களும்
- தே³வா - தேவர்களும்
- மநு புத்ரா - மனுக்களின் புதல்வர்களும்
- ததா² - அவ்வாறே
- மஹௌ ஜஸஹ - மஹா வீரியம் வாய்ந்த
- ஸர்வே - யாவருமே
- ஹரேர் - அந்த பரமாத்மாவின்
- கலாஸ் ஏவ - அம்சங்களே ஆவர்
நாரதர் முதலிய மகரிஷிகள், ஸ்வாயம்புவர் முதலிய மனுக்கள், இந்திரன் முதலிய தேவர்கள், பிரிய விரதன் முதலிய மநு புத்திரர்கள், தக்ஷன் முதலிய பிரஜாபதிகள் மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் மேம்பட்டவர்கள் எல்லோருமே, பகவானுடைய கலைகள் தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment