||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.23
நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி
நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த் யாபோ
ந ஸோ² ஷயதி மாருத:||
- ந - என்றுமில்லை
- ஏநம் - இந்த ஆத்மாவுக்கு
- சி²ந்த³ந்தி - துண்டுகளாக வெட்டுதல்
- ஸ²ஸ்த்ராணி - ஆயுதங்கள்
- ந - என்றுமில்லை
- ஏநம் - இந்த ஆத்மாவை
- த³ஹதி - எரித்தல்
- பாவகஹ - நெருப்பு
- ந - என்றுமில்லை
- ச - மற்றும்
- ஏநம் - இந்த ஆத்மாவுக்கு
- க்லேத³யந்தி - ஈரமாக்குதல்
- ஆபோ - நீர்
- ந - என்றுமில்லை
- ஸோ²ஷயதி - உலர்தல்
- மாருதஹ - வீசும் காற்று
ஆயுதங்கள், இந்த ஆத்மாவை, துண்டுகளாக வெட்டுவதும் இல்லை. சுடும் நெருப்பு இந்த ஆத்மாவை, எரிப்பதும் இல்லை. நீர் இந்த ஆத்மாவை, ஈரம் ஆக்குவதும் இல்லை. வீசும் காற்றும் இந்த ஆத்மாவை, உலர்த்துவதும் இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment