||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.21
தத: ஸப்த த³ஸே² ஜாத:
ஸத்ய வத்யாம் பராஸ²ராத்|
சக்ரே வேத³ தரோ: ஸா²கா²
த்³ருஷ்ட்வா பும்ஸோல்ப மேத⁴ஸ:||
- தத: ஸப்த த³ஸே² - பிறகு பதினேழாவது அவதாரத்தில்
- பும்ஸோ அல்ப மேத⁴ஸஹ - ஜனங்களை மந்த புத்தியை உடையவர்களாய்
- த்³ருஷ்ட்வா - பார்த்து
- பராஸ²ராத் - பராசரரிடத்திலிருந்து
- ஸத்ய வத்யாம் - ஸத்யவதியினிடத்தில்
- ஜாதஹ - உண்டானவராய்
- வேத³ தரோஸ் - வேதமாகிய பெரிய விருக்ஷத்தின்
- ஸா²கா² - கிளைகளை
- சக்ரே - செய்தார். அதாவது வேத விபாகம் செய்தார் என்பது அர்த்தம்
மானிடர்கள் அறிவு குன்றியிருப்பது கண்டு, பராசரருக்கு சத்யவதியிடம் வியாசர் என்ற திருப்பெயருடன் பதினேழாவதாக அவதாரம் செய்து, வேதமாகிய பெரிய மரத்தைக் கிளை (சாகை) களாகப் பிரித்தார். வேத சாகைகளை ஏற்படுத்தினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment