||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.21
யௌவ ராஜ்யேந ஸம்யோக்தும்
ஐச்ச²த் ப்ரீத்யா மஹீபதி:|
தஸ்யா பி⁴ஷேக ஸம்பா⁴ராந்
த்³ருஷ்ட்வா பா⁴ர்யாத² கைகயீ||
- மஹீபதி ஹி - மஹாராஜா
- யௌவ ராஜ்யேந - யுவராஜ்ய அதிகாரத்தை
- ஸம்யோக்தும் - அளிக்க
- ப்ரீத்யா - அபிமானத்தால்
- ஐச்ச²த் - இச்சித்தார்
- அத² - அப்பொழுது
- அபி⁴ஷேக ஸம்பா⁴ராந் - அபிஷேகத்திற்குரிய உபகரணங்களை
- த்³ருஷ்ட்வா - பார்த்து
- தஸ்ய - அவருடைய
- பா⁴ர்யா - பாரியையான
- கைகயீ - கைகேயி
யுவராஜனாக்க {இளவரசனாக்க} விரும்பினார். தசரதனின் மனைவியான கைகேயி தேவி, ராமனின் இளவரசு பட்ட அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைக் கண்டு,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment