||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.17
தா⁴ந் வந்தரம் த்³வாத³ ஸ²மம்
த்ரயோ த³ஸ²ம மேவ ச|
அபாய யத் ஸுராநந் யாந்
மோஹிந்யா மோஹ யந் ஸ்த்ரியா||
- தா⁴ந் வந்தரம் - தந்வந்தரி ஸ்வரூபம்
- த்³வாத³ ஸ²மம் - பன்னிரண்டாவதான அவதாரம்
- மோஹிந்யா - மோஹிநீ என்ற
- ஸ்த்ரியா - பெண் உருவத்தால்
- அந்யாந் மோஹ யந் - அசுரர்களை மோஹத்தை அடைந்தவர்களாக செய்து
- ஸுராந் - தேவர்களை
- அபாய யத் - அமிர்தத்தை உண்ணச் செய்தார்
- த்ரயோ த³ஸ²ம் ஏவ ச - என்பது பதிமூன்றாவதான அவதாரம்
பன்னிரண்டாவது திருவவதாரம் 'தந்வந்தரி'. பதிமூன்றாவதாக 'மோஹிநீ' என்ற பெண்ணுரு தாங்கி, அசுரர்களை மயக்கி, அமர்களுக்கு அமுதத்தை வழங்கினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment