||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.16
ஸுரா ஸுராணாமு த³தி⁴ம்
மத்²ந தாம் மந்த³ரா சலம்|
த³த்⁴ரே கமட² ரூபேண
ப்ரு ஷ்ட² ஏகாத³ ஸே² விபு:⁴||
- விபு⁴ஹு - பகவான்
- ஏகா த³ஸே² - பதினோராவது அவதாரத்தில்
- ஸுரா ஸுராணாம் - தேவர்களும் அசுரர்களும்
- உத³தி⁴ம் மத்²ந தாம் - பாற்கடலை கடைக்கின்ற அளவில்
- மந்த³ரா சலம் - மந்தர பர்வதத்தை
- கமட² ரூபேண - ஆமை உருவத்தால்
- ப்ரு ஷ்ட² த³த்⁴ரே - முதுகில் தரித்தார்
பதினோராவதாக, தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தைக் கடையும் போது, 'கூர்மாவதாரம்' எடுத்து, மத்தாக நின்ற மந்தர மலையை தன் முதுகில் தாங்கினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment