About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 28 November 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.16

ஸர்வ தா³பி⁴க³த: ஸத்³பி⁴:
ஸமுத்³ர இவ ஸிந்து⁴பி⁴:|
ஆர்ய: ஸர்வ ஸமஸ்²சைவ
ஸதை³வ ப்ரிய த³ர்ஸ²ந:||

  • ஸிந்து⁴ பி⁴ஹி - நதிகளால்
  • ஸமுத்³ர இவ - கடல் போல்
  • ஸத்³பி⁴ஹி - நல்லவர்களால்
  • ஸர்வ தா³ - எப்பொழுதும்
  • அபி⁴ க³தஸ் - அடையப் பெற்றவர்
  • ஆர்யஸ் - பூஜ்யர்
  • ஸர்வ ஸமஸ்² -  எல்லோரிடத்திலும் ஸமமாய் இருப்பவர்
  • ச -  மேலும்
  • ஸதா³ ஏவ - எப்பொழுதும்
  • ஏக ப்ரிய த³ர்ஸ²நஹ - ப்ரியமானதாகவே உள்ள பார்வையை உடையவர்

அவன், ஆறுகளால் அடையப்படும் பெருங்கடலைப் போலவே, தெளிந்த மனம் கொண்டவர்களால் எப்போதும் அணுகப்படக் கூடிய ஆரியனாக {உன்னதனாக} இருக்கிறான்; அனைவரையும் சமமாக நடத்தும் அவன், எப்போதும் காண்பதற்கு இனியவனாக இருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

No comments:

Post a Comment