||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 36
ஸ்கந்த: ஸ்கந்த தரோ துர்யோ
வரதோ வாயு வாஹந:|
வாசுதேவோ ப்ருஹத் பாநு
ராதிதேவ: புரந்தர:||
- 328. ஸ்கந்தஸ் - வற்றச் செய்பவன்.
- 329. ஸ்கந்த தரோ - அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
- 330. துர்யோ - தாங்குபவன்.
- 331. வரதோ - வரங்களைத் தருபவன்.
- 332. வாயு வாஹநஹ - வாயுவை நடத்திச் செல்பவன்.
- 333. வாஸுதேவோ - வாசுதேவன், எங்கும் வசிப்பவன்
- 334. ப்ருஹத் பாநுர் - மிக்க ஒளியையுடையவன்.
- 335. ஆதிதேவஃ - ஊழி முதல்வன்.
- 336. புரந்தரஹ - அசுரர்களின் இருப்பிடங்களை பிளப்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment