||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.3
க்லை ப்³யம் மாஸ்ம க³ம: பார்த²
நைதத் த்வய் யுப பத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர் ப³ல்யம்
த்யக்த் வோத்திஷ்ட² பரந்தப||
- க்லை ப்³யம் - ஆண்மையின்மை
- மா ஸ்ம - இல்லை
- க³மஃ - அடைதல்
- பார்த² - பிருதாவின் மைந்தனே
- ந - ஒருபோதும் இல்லை
- ஏதத் - இதுபோல
- த்வயி - உனக்கு
- உப பத்³யதே - பொருத்தமானதல்ல
- க்ஷுத்³ரம் - அற்பமான
- ஹ்ருத³ய - இதயம்
- தௌ³ர் ப³ல்யம் - பலவீனம்
- த்யக்த்வா - விட்டுவிட்டு
- உத்திஷ்ட² - எழுவாய்
- பரந்தப - எதிரிகளை தவிக்கச் செய்பவனே
பிருதாவின் மகனே, இது போன்ற கோழைத் தன்மையை, ஒரு போதும் அடையாதே. இது உனக்கு பொருத்தமானதல்ல. எதிரிகளை தவிக்கச் செய்பவனே, அற்பமான இதய பலவீனத்தை கைவிட்டு, எழுவாயாக.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment