||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 34
இஷ்டோ விஸி²ஷ்ட: ஸி²ஷ்டேஷ்ட:
ஸி²க²ண்டீ³ நஹுஷோ வ்ருஷ:|
க்ரோத⁴ஹா க்ரோத⁴ க்ருத் கர்த்தா
விஸ்²வ பா³ஹுர் மஹீத⁴ர:||
- 309. இஷ்டோ விஸி²ஷ்டஸ்² - வேறுபாடு எதுவுமின்றி விரும்பப்படுபவர்.
- 310. ஸி²ஷ்டேஷ்டஸ்² - பெரியோரால் விரும்பப்படுபவன்.
- 311. ஸி²க²ண்டீ³ - சிறந்த தலையணியுடையவன்.
- 312. நஹுஷோ - கட்டுபவன்.
- 313. வ்ருஷஹ - எல்லா விருப்பங்களையும் பொழிபவன்.
- 314. க்ரோத⁴ஹா - கோபத்தை வென்றவன்.
- 315. க்ரோத⁴ க்ருத் - கோபமுள்ளவன்.
- 316. கர்த்தா - வெட்டுபவன்.
- 317. விஸ்²வ பா³ஹுர் - நன்மை செய்யும் புயங்களை உடையவன்.
- 318. மஹீத⁴ரஹ - பூமியைத் தாங்கி நிற்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment