||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 12
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தே³வ்யை ச தஸ்யை ஜனகாத் மஜாயை|
நமோஸ்து ருத்³ரேந்த்³ர யமா நிலேப்⁴ய:
நமோஸ்து சந்த்³ரார்க மருத்³ க³ணேப்⁴ய꞉||
- ஸ லக்ஷ்மணாய - லக்ஷ்மணனுடன் கூடிய
- ராமாய - ராமனுக்கு
- நமோ அஸ்து - நமஸ்காரம்
- தே³வ்யை ஜனகாத் மஜாயை - ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு
- நமோ அஸ்து- நமஸ்காரம்
- ருத்³ரேந்த்³ர யமா நிலேப்⁴யோ - ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு
- நமோஸ்து- நமஸ்காரம்
- சந்த்³ரார்க மருத்³ க³ணேப்⁴யோ - சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு
- நமோஸ்து- நமஸ்காரம்
லக்ஷ்மணனுடன் கூடிய ராமனுக்கு நமஸ்காரம். ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு நமஸ்காரம். ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு நமஸ்காரம். சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு நமஸ்காரம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment