||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 23
கு³ருர் கு³ருதமோ தா⁴ம:
ஸத்ய: ஸத்ய பராக்ரம:|
நிமிஷோ நிமிஷ: ஸ்ரக்³வீ
வாசஸ்பதிர் உதா³ரதீ⁴:||
- 211. கு³ருர் கு³ருதமோ - பரமாசாரியன், குருவுக்கெல்லாம் குரு
- 212. தா⁴மஸ் - உலகங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன்.
- 213. ஸத்யஸ் - அடியார்க்கு நல்லவன்.
- 214. ஸத்ய பராக்ரமஹ - வஞ்சனை அற்ற ஆற்றலுடையவன்.
- 215. நிமிஷோ - கண்மூடி பாகவத விரோதிகளுக்கு அருள் புரியாதவன்.
- 216. நிமிஷஸ் - கண்மூடாதவன், கண்ணிமைக்காமல் பக்தர்களைக் காப்பவன்.
- 217. ஸ்ரக்³வீ - வைஜயந்தீ என்னும் மாலை அணிந்தவன்.
- 218. வாசஸ்பதிர் - சொல்லுக்கு அதிபதி, சொல் வல்லான்.
- 219. உதா³ரதீ⁴ஹி - சிறந்த ஞான முடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment