||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 1
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
கூஜந்தம் ராம ராமேதி
மது⁴ரம் மது⁴ராக்ஷரம்|
ஆருஹ்ய கவிதா ஸா²கா²ம்
வந்தே³ வால்மீகி கோகிலம்||
- ராம ராமேதி - ராமா ராமா என்று
- மது⁴ராக்ஷரம் - மதுரமான நாமத்தை
- கவிதா ஸா²கா²ம் - கவிதை என்னும் கிளையில்
- ஆருஹ்ய - ஏறி
- மது⁴ரம் - இனிமையாக
- கூஜந்தம்- கூவுகின்ற
- வால்மீகி கோகிலம்- வால்மீகி என்ற குயிலை
- வந்தே³ - வணங்குகிறேன்
ராமா ராமா என்று மதுரமான நாமத்தை கவிதை என்னும் கிளையில் ஏறி இனிமையாக கூவுகின்ற வால்மீகி என்ற குயிலை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment