||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.38
யத்³யப் யேதே ந பஷ்யந்தி
லோபோ⁴ பஹத சேதஸ:।
குல க்ஷயக்ருதம் தோ³ஷம்
மித்ரத்³ ரோஹே ச பாதகம்॥
- யத்³ - இருந்தால்
- யபி - கூட
- ஏதே - அவர்கள்
- ந - இல்லை
- பஸ்²யந்தி - பார்க்க
- லோப⁴ - பேராசையால்
- உபஹத - வெல்லப்பட்ட
- சேதஸஹ - இதயங்கள்
- குல க்ஷய - குலத்தை அழிப்பதில்
- க்ருதம் - செய்த
- தோ³ஷம் - தீங்கு
- மித்ரத்³ ரோஹே - நண்பர்களுக்கு துரோகம்
- ச - மேலும்
- பாதகம் - பாவ விளைவுகள்
கிருஷ்ணா! பேராசையால் விவேகம் இழந்த மனத்தினராகிய இவர்கள் குல நாசத்தால் உண்டாகும் தீங்கையும், நண்பர்களை வஞ்சிப்பதால் விளைகின்ற பாதகத்தையும் தெரிந்து கொள்ளவில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment