||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.7
வாஸுதே³வே ப⁴க³வதி
ப⁴க்தி யோக³: ப்ரயோஜித:।
ஜநயத் யாஸு² வைராக்³யம்
ஜ்ஞாநம் ச யத³ ஹைதுகம்॥
- ப⁴க³வதி - இறைவனான
- வாஸுதே³வே - வாஸுதேவனிடத்தில்
- ப்ரயோஜிதஹ - செலுத்தப்பட்ட
- ப⁴க்தி யோக³ஃ - பக்தி யோகமானது
- வைராக்³யம் - பற்றின்மையையும்
- யத்³ - யாதென்று
- அஹைதுகம் - காரணமற்ற
- ஜ்ஞாநம் ச - அந்த பிரம்ம ஞானத்தையும்
- ஆஸு² - விரைவில்
- ஜநயதி - உண்டாக்குகிறது
பகவான் வாசுதேவனிடம் செய்யப்படும் பக்தியோகம், உலகியல் பொருள்களில் பற்றற்ற தன்மையை, வைராக்கியத்தை அளிக்கும். தர்க்கங்களுக்கு எட்டாத உயரிய பிரும்ம ஞானத்தைக் கொடுக்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment