||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.23
யோத்ஸ்ய மாநாந வேக்ஷேஹம்
ய ஏதேத்ர ஸமாக³தா:|
தா⁴ர்த ராஷ்ட்ரஸ்ய து³ர் பு³த்³தே⁴:
யுத்³தே⁴ ப்ரிய சிகீர்ஷவ:||
- யோத்ஸ்ய மாநாந் - போர் செய்ய திரண்டு நிற்பவர்களை
- அவேக்ஷே - பார்க்க வேண்டும்
- அஹம் - நான்
- யே - யார்
- ஏதே - அவர்கள்
- அத்ர - இங்கே
- ஸமாக³தாஹ - வந்துள்ள
- தா⁴ர்த ராஷ்ட்ரஸ்ய - திருதராஷ்டிரரின் மகனுக்கு
- து³ர் பு³த்³தே⁴ஹே - கெட்ட புத்தியுடைய
- யுத்³தே⁴ - போரில்
- ப்ரிய - நன்மை
- சிகீர்ஷவஹ - விரும்பி
கெட்ட புத்தியுடைய திருதராஷ்டிரின் மகனின் நன்மையை விரும்பி போர் புரிய இங்கே கூடி உள்ள அவர்களை போர் புரிய போகிறவர்களை நான் பார்க்க வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment