||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்||
||ஞானிகளின் கேள்விகள்||
ஸ்லோகம் - 1.1.4
நைமிஷே நிமிஷ க்ஷேத்ரே
ருஷயஸ்² ஸொ²ந காத³ய꞉|
ஸத்ரம் ஸ்வர்கா³ய லோகாய
ஸஹஸ்ர ஸம மாஸத||
- அநிமிஷ க்ஷேத்ரே - மகாவிஷ்ணுவின் பிரதேசமான
- நைமிஷே - நைமி சாரண்யத்தில்
- ஸொ²ந காத³யஹ - சௌனகர் முதலான
- ருஷயஸ்² - மகரிஷிகள்
- ஸ்வர்கா³ய லோகாய - சுவர்க்கத்தை அடைவதன் பொருட்டு
- ஸஹஸ்ர ஸமம் - ஆயிரம் ஆண்டு அனுஷ்டிக்கத்தக்க
- ஸத்ரம் - ஸத்ர யாகத்தை
- ஆஸத - செய்தார்கள்
நைமிஷாரண்யம் என்று அழைக்கப்படும் காட்டில், விஷ்ணுவுக்கு (கண் இமைகளை மூடாத) மிகவும் பிடித்தமான இடத்தில், சௌனக முனிவரின் தலைமையில் இருந்த முனிவர்கள், சொர்க்கத்தில் புகழப்படும் இறைவனுக்கும், இறைவனுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் பக்தர்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் யாகம் செய்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment