||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 67
உதீ³ர்ண: ஸர்வதஸ்² சக்ஷுர்
அநீஸ²ஸ்² ஸா²ஸ்²வத ஸ்தி²ர:|
பூ⁴ஸ²யோ பூ⁴ஷணோ பூ⁴திர்
விஸோ²கஸ்² ஸோ²க நாஸ²ந:||
- 630. உதீர்ணஸ் - தன் திருமேனியை நன்றாக வெளிப்படுத்துபவர். எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர்.
- 631. ஸர்வதஸ்² சக்ஷு - யாவரும் தன் கண்ணால் காணும் படியானவர். எங்கும் கண்களை உடையவர். எல்லாவற்றையும் பார்ப்பவர்.
- 632. அநீஸ²ஸ்² - தலைவன் இல்லாதவர். பரதந்த்ரன்
- 633. ஸா²ஸ்²வத ஸ்திரஹ - எப்பொழுதும் நிலையாய் இருப்பவர். நித்யமாக இருப்பவர்.
- 634. பூஸ²யோ - பூமியில் சயனித்து அருள் புரிபவர். வெறுமையான பூமியில் தூங்குபவர்.
- 635. பூஷணோ - அலங்கரிக்கப்பட்டவர்.
- 636. பூதிர் - பக்தர்களுக்கு செல்வமாக இருப்பவர்.
- 637. விஸோ²கஸ்² - சோகம் இல்லாதவர்.
- 638. ஸோ²க நாஸ²நஹ - சோகத்தை ஒழிப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment