||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.34
அகீர் திம் சாபி பூ⁴தாநி
கத²யிஷ் யந்தி தேவ் யயாம்|
ஸம்பா⁴ விதஸ்ய சாகீர் திர்
மரணா த³தி ரிச்யதே||
- அகீர் திம் - இகழ்ச்சி
- ச - மேலும்
- அபி - அதற்கு மேலாக
- பூ⁴தாநி - மக்களெல்லாம்
- கத²யிஷ் யந்தி - பேசுவர்
- தே - உன்னைப்பற்றி
- அவ்யயாம்- என்றென்றும்
- ஸம்பா⁴ விதஸ்ய - மதிக்கத்தக்க ஒருவனுக்கு
- ச - மற்றும்
- அகீர்திர் - அவமானம்
- மரணாத் - மரணத்தை விட
- அதி ரிச்யதே - மேற்பட்டது கொடியது
அதற்கும் மேலாக, மக்கள் எல்லாம் உன்னைப் பற்றி, இகழ்ச்சியாக பேசுவர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு, அவமானம் என்றென்றும் மரணத்தை விட கொடியது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment