||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.28
ஏதே சாம் ஸ²கலா: பும்ஸ:
க்ருஷ்ணஸ் து ப⁴க³வாந் ஸ்வயம்|
இந்த்³ராரி வ்யா குலம் லோகம்
ம்ருட³யந்தி யுகே³ யுகே³||
- ஏதே ச - முன் சொல்லப்பட்டவர்கள் எல்லோரும்
- பும்ஸஹ - விராட் புருஷனின்
- அம்ஸ² கலாஃ - சில அம்சங்களேயாம்
- க்ருஷ்ணஸ் து - கிருஷ்ணரோ என்றால்
- ஸ்வயம் ப⁴க³வாந் - தானே பகவாந் (அம்சீ என்றதாம்)
- யுகே³ யுகே³ - அப்படிப்பட்டவர் ஒவ்வொரு யுகத்திலும்
- இந்த்³ராரி வ்யா குலம் - இந்திரனுடைய சத்துருக்களால் பிடிக்கப்பட்ட
- லோகம் - உலகத்தை
- ம்ருட³யந்தி - காப்பாற்றுகிறார்
முன் சொல்லப்பட்ட அனைவருமே விராட்யுருஷனான பகவானுடைய சில அம்சங்களே. அதாவது, ஒரு சிறிய பாகமே. ஆனால், ஸ்ரீ கிருஷ்ணனோ உண்மையில் பகவானே. இந்திரனது பகைவர்களான அசுரர்கள் இவ்வுலகைத் துன்புறுத்தும் போது, ஒவ்வொரு யுகத்திலும் இவரின் அவதாரங்கள் உலகைக் காண்கின்றன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment