||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.27
ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்
த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³ பரிஹார் யேர்தே²
ந த்வம் ஸோ²சிது மர்ஹஸி||
- ஜாதஸ்ய - பிறந்தவன்
- ஹி - நிச்சயமாய்
- த்⁴ருவோ - உண்மை
- ம்ருத்யுர் - மரணம்
- த்⁴ருவம் -அதுவும் உண்மை
- ஜந்ம - பிறப்பு
- ம்ருதஸ்ய - இறந்தவனின்
- ச - மேலும்
- தஸ்மாத்³ - எனவே
- அபரி ஹார்யே - தவிர்க்க முடியாதது
- அர்தே² - பற்றிய பொருளில்
- ந - வேண்டாம்
- த்வம் - நீ
- ஸோ²சிதும் - கவலைப்பட
- அர்ஹஸி - தகாது
பிறந்தவன் நிச்சயமாய் இறப்பது உண்மை. மேலும் இறந்தவனின் பிறப்பு, அதுவும் உண்மை. எனவே, தவிர்க்க முடியாதது பற்றிய விஷயங்களுக்காக, நீ கவலை கொள்ள வேண்டாம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment