||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.18
சதுர் த³ஸ²ம் நாரஸிம்ஹம்
பி³ப்⁴ரத்³ தை³த் யேந்த்³ர மூர்ஜிதம்|
த³தா³ர கரஜைர் வக்ஷஸ்
யேர காம் கட க்ருத்³ யதா²||
- சதுர் த³ஸ²ம் - பதிநான்கவதாக
- நாரஸிம்ஹம் - நரஸிம்ஹ ஸ்வரூபத்தை
- பி³ப்⁴ரத்³ - தரித்தவராய்
- ஊர்ஜிதம் - மிகவும் பலம் வாய்ந்த
- தை³த் யேந்த்³ரம் - ஹிரண்ய கசிபுவை
- கட க்ருத்³ - பாய்முடைபவன்
- ஏரகாம் யதா² - கோரையை கிழிப்பது போல்
- கரஜைர் - கையில் உண்டான நகங்களால்
- வக்ஷஸி த³தா³ர - மார்பை பிளந்தார்
பதினான்காவதாக, 'நரஸிம்ஹ அவதாரம்' எடுத்து, மிகுந்த பலம் வாய்ந்த அசுரத் தலைவனான இரண்யகசிபுவின் மார்பை, பாய் முடைபவன் கோரையைக் கிழிப்பது போல், தன் கை நகங்களால் கிழித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment