||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.17
அவிநாஸி² து தத்³வித்³தி⁴
யேந ஸர்வ மித³ம் ததம்|
விநாஸ² மவ் யயஸ் யாஸ்ய
ந கஸ்²சித் கர்து மர் ஹதி||
- அவிநாஸி² - அழிக்க இயலாதது
- து - என்று
- தத்³ - அதை
- வித்³தி⁴ - அறிந்து கொள்
- யேந- எதனால்
- ஸர்வம் - உடல் முழுவதும்
- இத³ம் - இது
- ததம் - பரவியுள்ளது
- விநாஸ²ம் - அழிவு
- அவ்ய யஸ்ய - அழிவற்றதற்கு
- அஸ்ய - அதன்
- கஸ்²சித் ந - யாருமில்லை
- கர்தும் - செய்ய
- அர்ஹதி - கூடியவர்
ப்ராண, அபான, வ்யான, ஸமான, உதான என்னும் ஐந்து ஜட காற்றுகளின் களங்கத்தில் இருந்து ஆத்மா தூய்மை அடைந்து உடல் முழுவதும் பரவி இருப்பதை அழிவற்றது என்று நீ அறிந்து, அதை கொல்லக் கூடியவர் எவருமில்லை என உணர வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment