||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.15
ரூபம் ஸ ஜக்³ருஹே மாத்ஸ்யம்
சாக்ஷு ஷோத³தி⁴ ஸம்ப் லவே|
நாவ்யா ரோப்ய மஹீ மய்யா
மபாத்³ வைவஸ் வதம் மநும்||
- சாக்ஷு ஷோத³தி⁴ - சாக்ஷு ஷமன் வந்தரத்தில்
- ஸம்ப் லவே - ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில்
- ஸ - அந்த பகவான்
- மாத்ஸ்யம் - மத்ஸ்ய
- ரூபம் - உருவத்தை
- ஜக்³ருஹே - எடுத்துக் கொண்டார்
- மஹீ மய்யாம் நாவி - பூமி ரூபமான ஓடத்தில்
- வைவஸ் வதம் மநும் - வைவஸ்வத மனுவை
- ஆரோப்ய - ஏற்றுக் கொண்டு
- அபாத்³ - காப்பாற்றினார்
பத்தாவதாக, சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் ஏற்பட்ட மகாபிரளயத்தில் 'மத்ஸ்யாவதாரம்' எடுத்து, வைவஸ்வத மனுவை பூமி ரூபமாக வந்த தோணியில் ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார்.
குறிப்பு: மன்வந்தர முடிவில் பிரளயம் இல்லாவிட்டாலும், ஸத்ய விரத மனுவிற்குத் தனது மாயையைக் காண்பிப்பதாகச் செய்த திருவிளையாடல் போலும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment