||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.14
ருஷிபி⁴ர் யாசிதோ பே⁴ஜே
நவமம் பார்தி²வம் வபு:|
து³க்³தே⁴மா மோஷதீ⁴ர் விப்ராஸ்
தேநாயம் ஸ உ ஸ²த்தம:||
- ருஷிபி⁴ர் - மஹரிஷிகளால்
- யாசிதோ - வேண்டப்பட்டவராய்
- நவமம் - ஒண்பதாவதாக
- பார்தி²வம் வபுஹு பே⁴ஜே - ப்ருது ரூபத்தை அடைந்தார் (அரச சரீரத்தை அடைந்தார்)
- இமாம் - இந்த பூமியை (பூமியிடத்திலிருந்து)
- ஓஷதீ⁴ர் - எல்லா வஸ்துக்களையும்
- து³க்³த⁴ - கறந்தார்
- தேந - அதனால்
- விப்ராஸ் - ஹே! ப்ராம்மணோத்தமர்களே!
- அயம் ஸ - அப்படிப்பட்ட இந்த அவதாரம்
- உஸ²த்தமஹ - ரொம்பவும் விரும்பத்தக்கது
முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஒன்பதாவதாக 'பிருது' என்ற திருப்பெயருடன் அரசனாக அவதாரம் செய்து, இந்த பூமியிலிருந்து எல்லா வஸ்த்துக்களையும் கறந்து எடுத்தார். ஆகவே, அந்தணர்களே! இந்த அவதாரம் எல்லோராலும் விரும்பத்தக்கதாக ஆகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment