||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.14
ரக்ஷிதா ஸ்வஸ்ய த⁴ர்மஸ்ய
ஸ்வஜ நஸ்ய ச ரக்ஷிதா|
வேத³ வேதா³ங்க³ தத்த் வஜ்ஞோ
த⁴நுர் வேதே³ ச நிஷ்டி²த:||
- ஸ்வஸ்ய - தம்முடைய
- த⁴ர்மஸ்ய - தர்மத்திற்கு
- ரக்ஷிதா - ரக்ஷகர்
- ஸ்வஜ நஸ்ய ச - தமது ஜனத்திற்கும்
- ரக்ஷிதா - ரக்ஷகர்
- வேத³ வேதா³ங்க³ - வேத வேதாந்தங்களின்
- தத்த் வஜ்ஞோ - தத்துவங்களை அறிந்தவர்
- த⁴நுர் வேதே³ - தநுர் வேதத்தில்
- ச - முழுவதும்
- நிஷ்டி²தஹ - தேர்ச்சி அடைந்தவர்
அவன் தன்னறம் பாதுகாப்பவனாகவும், மன்னர்களின் கடமைகளை வழுவறச் செய்பவனாகவும், தன் மக்களின் வெற்றி வீரனாகவும், வேத வேதாங்கங்களில் அறிஞனாகவும், தநுர் வேதத்தில் திறன் மிக்கவனாகவும் இருக்கிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment