||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 33
யுகா³தி³ க்ருத்³ யுகா³ வர்த்தோ
நைக மாயோ மஹாஸ²ந:|
அத்³ருஸ்²யோ வ்யக்த ரூபஸ்²ச
ஸஹஸ்ர ஜித்³ அநந்த ஜித்:||
- 301. யுகா³தி³ க்ருத்³ - யுக ஆரம்பத்தின் படைப்புக் கடவுள்.
- 302. யுகா³ வர்த்தோ - யுகங்களைத் திரும்பத் திரும்ப வரும்படிச் செய்பவன்.
- 303. நைக மாயோ - அநேக மாயைகளை உடையவன்.
- 304. மஹாஸ²நஹ - உலகமுண்ட பெருவயிற்றன்.
- 305. அத்³ருஸ்²யோ - காணமுடியாதவன்.
- 306. வ்யக்த ரூபஸ்²ச - தெளிவாகக் காணப்படும் திருமேனியை உடையவன்.
- 307. ஸஹஸ்ர ஜித்³ - காலங்களை வெற்றி கொள்பவன்.
- 308. அநந்த ஜித்து - எல்லை காண முடியாத திருமேனியை உடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment