||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.32
யதா² ஹ்யவ ஹிதோ வஹ்நிர்
தா³ருஷ் வேக: ஸ்வயோ நிஷு|
நாநேவ பா⁴தி விஸ்²வாத்மா
பூ⁴தேஷு சததா² புமாந்||
- யதா² - எவ்வாறு
- ஸ்வயோ நிஷு - தன்னை விளங்கச் செய்யும்
- தா³ருஷு -மரக்கட்டைகளில்
- ஹ்யவ ஹிதோ - இருக்கும்
- ஏகஸ் வந்ஹிர் - ஒரே தீயானது
- நாநா இவ - பலவாக இருப்பது போல்
- பா⁴தி ததா² ஹி - தோன்றுகிறதோ அவ்வாறே
- விஸ்²வாத்மா புமாந் ச - ஒரே பரம்பொருள்
- பூ⁴தேஷு - ஜீவர்களிடத்தில் நாநா புருஷராக காட்சியளிக்கிறார்
தீ ஒன்றேயாக இருப்பினும், (தன்னைத் தோன்றச் செய்கிற) நான்கு கட்டைகளில் பற்றி எரியும்போது நான்குவிதமாகத் தோற்றமளிப்பதுபோல், பகவான் ஒருவரே என்றாலும், பிரபஞசத்திலுள்ள ஒவ்வொரு பொருளிலும் உட்புகுந்து பலவாறாகச் காட்சியளிக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment