||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 30
ஓஜஸ் தேஜோத்³ யுதித⁴ர:
ப்ரகாஸா²த்மா ப்ரதாபந:|
ருத்³த⁴: ஸ்பஷ்ட அக்ஷரோ மந்த்ர:
சந்த்³ராம்ஸு²ர் பா⁴ஸ்கரத்³ யுதி:||
- 276. ஓஜஸ் தேஜோத்³ யுதித⁴ரஃ - வலிமை, பராக்கிரமம், ஒளி ஆகிய எல்லாம் உடையவன்.
- 277. ப்ரகாஸா²த்மா - ஒளிவடிவானவன்.
- 278. ப்ரதாபநஹ - பகைவரைத் தனது கோபத்தால் எரித்துவிடுபவன்.
- 279. ருத்³த⁴ஸ் - சம்பத்தால் எப்போதும் நிரம்பியிருப்பவன்.
- 280. ஸ்பஷ்ட அக்ஷரோ - தெளிவாக எழுத்துகளை உச்சரிப்பவன்.
- 281. மந்த்ரஸ்² - மந்திரமாயிருப்பவன்.
- 282. சந்த்³ராம்ஸு²ர் - வெண்மதி போன்று குளிர்ந்த ஒளியை உடையவன்.
- 283. பா⁴ஸ்கரத்³ யுதிஹி - சூரியனைப்போன்ற ஒளியை உடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment