||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.45
அஹோ ப³த மஹத் பாபம்
கர்தும் வ்யவஸிதா வயம்|
யத்³ ராஜ்ய ஸுக² லோபே⁴ந
ஹந்தும் ஸ்வஜந முத்³யதா:||
- அஹோ - ஐயகோ
- ப³த - என்ன வினோதம்
- மஹத் - பெரும்
- பாபம் - பாவங்கள்
- கர்தும் - செய்வதற்கு
- வ்யவஸிதா - முடிவு செய்தோம்
- வயம் - நாம்
- யத்³ - அதனால்
- ராஜ்ய - ராஜ்ஜிய
- ஸுக² - சுகத்திற்கான
- லோபே⁴ந - பேராசையால் உந்தப்பட்டு
- ஹந்தும் - கொலை செய்ய
- ஸ்வஜநம் - உறவினர்
- உத்³யதாஹ - முனைந்து விட்டோம்
ஐயகோ! என்ன வினோதம்! அரசு போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உறவினரை கொல்லவும் முன் வந்தோம். நாம் இந்த மகாபாவத்தை செய்வதற்கு துணிந்தோமே!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment