About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 7 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 26

ஸுப்ரஸாத³: ப்ரஸந்நாத்மா 
விஸ்²வத்ருக்³ விஸ்²வபு⁴க்³ விபு⁴:|
ஸத் கர்த்தா ஸத் க்ருத: ஸாது⁴ர் 
ஜஹ்நுர் நாராயணோ நர:||

  • 238. ஸுப்ரஸாத³ஃ - மிகவும் அருள் புரிபவன்.
  • 239. ப்ரஸந்நாத்மா - தெளிவான சிந்தை உடையவன்.
  • 240. விஸ்²வத்ருக்³ - எல்லாவற்றையும் படைப்பவன்.
  • 241. விஸ்²வபு⁴க்³ விபு⁴ஹு - எங்கும் பரந்திருந்து காப்பவன்.
  • 242. ஸத் கர்த்தா - நல்லார்களை இயல்பாகப் பாதுகாப்பவன்.
  • 243. ஸத் க்ருதஸ் - நல்லார்களால், சாதுக்களால் வழிபடக்கூடியவன்.
  • 244. ஸாது⁴ர்- தன்னை அண்டியவர்களுக்கு நல்லவன்.
  • 245. ஜஹ்நுர் - அடியார் அல்லாதவர்க்குத் தனது பெருமையைக் காட்டாதவன்.
  • 246. நாராயணோ - நாராயணன். எல்லா உயிர்களையும் தாங்குபவன்
  • 247. நரஹ - அழியாதவன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment