||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 4
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
வால்மீகி கி³ரி ஸம்பூ⁴தா
ராம ஸாக³ர கா³மிநீ|
புநாது பு⁴வநம் புண்யா
ராமாயண மஹா நதீ³||
- வால்மீகி கி³ரி ஸம்பூ⁴தா - வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி
- ராம ஸாக³ர கா³மிநீ - ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும்
- ராமாயண மஹா நதீ³ - ராமாயணம் என்னும் மகாநதியானது
- பு⁴வநம் - உலகத்தை
- புநாது - தூய்மையாக்குமாக
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி, ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும் ராமாயணம் என்னும் மகாநதியானது உலகத்தை மிகவும் தூய்மை ஆக்கும்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment