||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.40
குல க்ஷயே ப்ரணஸ்² யந்தி
குல த⁴ர்மா: ஸநாதநா:|
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம்
அத⁴ர்மோபி⁴ ப⁴வத் யுத||
- குல க்ஷயே - குலநாசத்தினால்
- ப்ரணஸ்² யந்தி - அழிகின்றன
- குல த⁴ர்மா - குல தர்மங்கள்
- ஸநாதநாஹ - தொன்று தொட்டு வருகின்ற
- த⁴ர்மே - தர்மத்தில்
- நஷ்டே- நஷ்டத்தில்
- குலம் - குலம்
- க்ருத்ஸ்நம் - முழுவதிலும்
- அத⁴ர்ம - அதர்மம்
- அபி ப⁴வதி - பரவுகிறது
- உத – கூறப்படுகின்றது
குலம் நாசமடையும் போது, காலங்காலமாக இருந்து வருகின்ற குல தர்மங்கள் அழிகின்றன. தர்மம் குன்றுவதால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment