||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.28
க்ருபயா பரயா அவிஷ்ட:
விஷீ த³ந்நித³ மப்³ரவீத்|
அர்ஜுந உவாச।|
த்³ருஷ்ட் வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண
யுயுத்ஸும் ஸமு பஸ்தி²தம்||
- க்ருபயா - கருணையுடன்
- பரயா- உயர்ந்த
- ஆவிஷ் டஹ - மூழ்கி
- விஷீத³ந் - கவலை கொண்டு
- இத³ம் - இவ்வாறாக
- அப்³ரவீத் - கூறினான்
- க்ருஷ்ண - ஹே கிருஷ்ணா
- யுயுத்ஸும் - போர் செய்ய விருப்பத்துடன்
- ஸமு பஸ்தி²தம் - நிற்கிற
- இமம் - இந்த
- ஸ்வஜநம் - சுற்றத்தார்களை
- த்³ருஷ்ட்வா - கண்டு
அர்ஜுநன் கூறுகிறார்: கண்ணா! போரிடும் எண்ணத்துடன் கூடியுள்ள உறவினர்கள் அனைவரையும் பார்த்த பின் எனது உடல் அங்கங்கள் நடுங்குகிறது, வாய் உலர்கிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment