||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.12
தத் ஸ்²ரத்³ த³தா⁴நா முநயோ
ஜ்ஞாந வைராக்³ய யுக்தயா|
பஸ்²யந்த் யாத்மநி சாத் மாநம்
ப⁴க்த்யா ஸ்²ருத க்³ருஹீ தயா||
- ஆத்மாநம் - பரமாத்மா தன்னையும்
- தத் ச - அந்த மெய்ப்பொருளையும்
- ஸ்²ரத்³ த³தா⁴நா - சிரத்தையோடு கூடிய
- முநயோ - மஹரிஷிகள்
- ஸ்²ருத - வேதங்கள் (சாஸ்திர)
- க்³ருஹீ தயா - சிரவணங்களால் ஏற்பட்ட
- ஜ்ஞாந - ஞானம்
- வைராக்³ய - வைராக்கியம்
- யுக்தயாந் - இவற்றோடு கூடிய
- ப⁴க்த்யா - பக்தியை கொண்டு
- ஆத்மநி - தங்களது ஆத்மாவில்
- பஸ்²யந்தி - நன்கு அறிகின்றார்
சிரத்தையான ஈடுபாட்டோடு கூடிய மஹரிஷிகள் பகவானைப் பற்றிய சாஸ்திரங்களைத் தெளிந்து கேட்பதானல் பெற்ற அறிவு, பற்றற்ற தன்மை (வைராக்கியம்) ஆகியவற்றோடு கூடிய பக்தியினால், பகவானாகிய மெய்ப் பொருளான பரம தத்துவத்தைத் தாங்களாகவே தங்களது ஆத்மாவில் காண்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment