||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 103
ப்ரமாணம் ப்ராண நிலய:
ப்ராண ப்⁴ருத் ப்ராண ஜீவந:|
தத்வம் தத்வ விதே³காத்மா
ஜந்ம ம்ருத்யு ஜராதிக³:||
- 959. ப்ரமாணம் - பிரமாணமாய் இருப்பவர். அவர் எல்லாவற்றிற்கும் உண்மையான ஆதாரம்.
- 960. ப்ராண நிலயஃ - அனைத்து ஆன்மாக்களுக்கும் வாழ்விடமானவர். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாக இருப்பவர்.
- 961. ப்ராண ப்⁴ருத் - உயிரினங்களைத் தரிப்பவர். அவர் அனைத்து உயிரினங்களையும் தாங்குகிறார்.
- 962. ப்ராண ஜீவநஹ - உயிரினங்களுக்கு வாழ்வாக இருப்பவர்.
- 963. தத்வம் - சாரமாக, தத்துவமாக உள்ளவர்.
- 964. தத்வ வித்³ - தத்துவத்தை அறிந்தவர். உண்மையை அறிந்தவர்.
- 965. ஏகாத்மா - உலகங்கட்கெல்லாம் ஓருயிராய் இருப்பவர். ஒரே ஒரு உயர்ந்த ஆத்மா.
- 966. ஜந்ம ம்ருத்யு ஜராதிக³ஹ - பிறப்பு, இறப்பு, மூப்புகட்கு அப்பாற்பட்டவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment