||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.70
ஆபூர்ய மாணம் அசல ப்ரதிஷ்ட²ம்
ஸமுத்³ர மாப: ப்ரவி ஸ²ந்தி யத்³வத்|
தத்³வத் காமா யம் ப்ரவி ஸ²ந்தி ஸர்வே
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி ந காம காமீ||
- ஆபூர்ய மாணம் - என்றும் நிறைந்த
- அசல ப்ரதிஷ்ட²ம் - உறுதியாக நிலைத்த
- ஸமுத்³ரம் - கடல்
- ஆபஃ - நீர்
- ப்ரவி ஸ²ந்தி - புகுந்து
- யத்³ வத்து - உள்ளபடி
- தத்³வத் - அது போல
- காமா - ஆசைகள்
- யம் - எவரிடம்
- ப்ரவி ஸ²ந்தி - புகுந்து
- ஸர்வே - எல்லா
- ஸ - அம்மனிதன்
- ஸா²ந்திம் - அமைதி
- ஆப்நோதி - அடைகிறான்
- ந - அல்ல
- காம காமீ - ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்புபவன்
கடலில், நதிகள் வந்து விழுந்து கலக்கும் போது, அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகுந்து தாக்கும் போதுஅமைதியாய் இருப்பவன் எவனோ அவன் சாந்தி அடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment